திடீர் ஆலோசனை - பரபரக்கும் புதுச்சேரி அரசியல்

x

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி - பாஜக தேசிய செயல் தலைவர் ஆலோசனை

புதுச்சேரி சென்ற பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உடன் மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தியதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்