Puducherry அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் - தேர்ச்சி விகிதம் பாதிப்பா? CM பதில்
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படவில்லை என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய அவர், சில அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story
