NDA | BJP | பாஜகவுடன் கருத்து வேறுபாடா? - NDA கூட்டணிக்குள் குழப்பமா?

x

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவியை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜகவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்