Puducherry Independence day | புதுச்சேரி விடுதலை நாள்.. தேசியக்கொடி ஏற்றிய முதல்வர்
புதுச்சேரி விடுதலை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்...
Next Story
