பாஜக ஆட்சியில் விவசாயிகளின் கடன் இரட்டிப்பாகியுள்ளது - ப.சிதம்பரம்
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய பாஜக, அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய பாஜக, அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து குறிஞ்சி நகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பாஜக ஆட்சியில், சுமார் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
Next Story