ராகுல் காந்தியை மோடியுடன் ஒப்பிட வேண்டாம் - குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு நாகர்கோவிலில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
x
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு நாகர்கோவிலில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பாஜக அரசு  கேரளா, தமிழகததை தனிமைப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.மேலும் ராகுல் காந்திக்கு வயநாடு தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ராகுல் காந்தி மிகவும் நல்லவர் என்பதால் அவரை மோடியுடன் ஒப்பிட வேண்டாம் என்றார் .மேலும் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன்,  அன்புமணி ராமதாஸ்

 

தற்போது அவர்களுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுவது நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்