விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

கல்விக்கென தனி அமைச்சகம், தமிழகத்திற்கு என தனி கொடி உரிமை உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
x
கல்விக்கென தனி அமைச்சகம், தமிழகத்திற்கு என தனி கொடி உரிமை உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் வெளியிட்டார். கல்விக் கடன்  நீட் தேர்வு ரத்து, பட்டப்படிப்பு வரை கட்டாய கல்வி, ஆசிரியர் நியமனம் அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என 48 பக்க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்