நீங்கள் தேடியது "Apollo Hospital"
23 Jun 2023 1:36 AM GMT
#BREAKING || அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
25 Dec 2020 10:17 AM GMT
நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி
ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
19 Oct 2020 4:07 PM GMT
(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?
(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்? - சிறப்பு விருந்தினர்களாக : ஷேக் தாவூத், த.மா.மு.லீ // கண்ணதாசன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக
6 March 2020 6:43 PM GMT
"திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை" - திமுக தலைவர் ஸ்டாலின்
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
1 Nov 2019 11:44 AM GMT
சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு - டெல்லி உயர் நீதிமன்றம்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
7 July 2019 5:34 AM GMT
"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
25 Jun 2019 12:40 PM GMT
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 5வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2019 3:25 AM GMT
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
27 May 2019 9:23 AM GMT
"தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம்" - மோடி
வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
17 May 2019 8:24 AM GMT
"பிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து
இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.