நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
x
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழர்கள் எந்த மொழியையும் எதிர்க்க பிறந்தவர்கள் இல்லை என்றும், சொந்த மொழியை காக்க பிறந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் வைரமுத்து தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்