நீங்கள் தேடியது "CPI"

விவசாயிகளை கண்டுகொள்ளாத மோடி - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
26 May 2021 10:20 AM GMT

"விவசாயிகளை கண்டுகொள்ளாத மோடி" - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தர்.

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி - திமுக தலைவர் ஸ்டாலின்
23 Dec 2019 10:00 AM GMT

"திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி" - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
18 Dec 2019 8:54 AM GMT

சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னையில் வருகிற 23ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
18 Dec 2019 7:27 AM GMT

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - டி.ராஜா
16 Dec 2019 2:18 PM GMT

"டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.ராஜா

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது - அமைச்சர் விஜயபாஸ்கர்
9 Dec 2019 12:02 PM GMT

"மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றங்களும் வராது என்றும், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து அமலில் இருக்குமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - முத்தரசன், இந்திய கம்யூ.
18 Nov 2019 9:08 AM GMT

"5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்" - முத்தரசன், இந்திய கம்யூ.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், காலியாக உள்ள ஐந்து லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி மையம் மூலம் வசூல் - இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
16 Oct 2019 7:51 PM GMT

"நீட் தேர்வு பயிற்சி மையம் மூலம் வசூல்" - இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு
13 Aug 2019 9:14 PM GMT

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு

முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி
11 Aug 2019 11:29 PM GMT

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.