MK Stalin | CPI | ``நாங்க கேட்டா CM தவறாக எடுத்துக்க மாட்டார்’’ - CPI

x

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்றும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்