Andhra | Maoist | சிபிஐ மாவோயிஸ்ட்டுகளை அதிரடியாக கைது செய்த போலீசார்

ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் கிருஷ்ணா, எலுரு, விஜயவாடா, காக்கிநாடா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டங்களில் 50 சிபிஐ மாவோயிஸ்ட்டுகளை கைது செய்துள்ளனர்.. இவர்களில் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டு தலைவர் ஹிட்மாவுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com