கம்யூனிஸ்டிடம் இருந்து அரசுக்கு பறந்த கோரிக்கை - "மே 20ல் காலவரையற்ற போராட்டம்"
தமிழ்நாட்டில் பல நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கும் விவகாரத்தில், அரசு தலையிட்டு நெறிமுறைப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். உழைப்பாளர் தினத்தை ஒட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
Next Story
