நீங்கள் தேடியது "Marxist Communist Thambidurai"

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
7 July 2019 11:04 AM IST

"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
19 Jun 2019 8:55 AM IST

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம் - மோடி
27 May 2019 2:53 PM IST

"தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம்" - மோடி

வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

பிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும் - குலாம் நபி ஆசாத் கருத்து
17 May 2019 1:54 PM IST

"பிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து

இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் -ஜெயவர்தன்
15 April 2019 1:13 PM IST

"மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" -ஜெயவர்தன்

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்
13 April 2019 9:02 AM IST

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம்

நெல்லை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தாழையூத்தில் நடிகர் கார்த்திக் பிராசாரம் மேற்கொண்டார்.

ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
3 April 2019 10:59 AM IST

ஏப்ரல் 18 செயல்படும் பள்ளி, தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

ஏப்ரல் 18 ஆம் தேதி, தேர்தல் நாளன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்
3 April 2019 8:39 AM IST

அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்

வடசென்னை தொகுதியில், அ.ம.மு.க. வேட்பாளர் சந்தான கிருஷ்ணனின் ஆதரவாளர்களும் ஆட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை.

அதிமுக தேர்தல் பிரசார வாகனத்தில் தீ
3 April 2019 8:28 AM IST

அதிமுக தேர்தல் பிரசார வாகனத்தில் தீ

கும்பகோணம் அருகே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆசைமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி வேட்பாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும் - சமூக செயற்பாட்டாளர்கள்
3 April 2019 8:16 AM IST

"தூத்துக்குடி வேட்பாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும்" - சமூக செயற்பாட்டாளர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே நாளில் 3 கோடி ரூபாய் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி
3 April 2019 7:54 AM IST

ஒரே நாளில் 3 கோடி ரூபாய் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி

கடலூர் பெரிய காட்டு பாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட, தேர்தல் அதிகாரிகள் பண்ருட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கார் மூலம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 97 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களிடம் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
3 April 2019 7:50 AM IST

பொதுமக்களிடம் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் வந்தார்.