அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்

வடசென்னை தொகுதியில், அ.ம.மு.க. வேட்பாளர் சந்தான கிருஷ்ணனின் ஆதரவாளர்களும் ஆட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை.
அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம் - பெண்கள் உற்சாக நடனம்
x
வடசென்னை தொகுதியில், அ.ம.மு.க. வேட்பாளர் சந்தான கிருஷ்ணனின் ஆதரவாளர்களும் ஆட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை. பிரசார வண்டிக்கு முன், இசைக்கு ஏற்றவாறு நடனமாடி, அவர்கள் வாக்கு சேகரித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்