அதிமுக தேர்தல் பிரசார வாகனத்தில் தீ

கும்பகோணம் அருகே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆசைமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக தேர்தல் பிரசார வாகனத்தில் தீ
x
கும்பகோணம் அருகே மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆசைமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முன்னே சென்ற பிரச்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.உடனடியாக வாகனத்தில் இருந்தவர்கள் வெளியே குதித்து தப்பி ஓடினர் ,பின்னர் அப்பகுதி மக்கள் வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்