"மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" -ஜெயவர்தன்

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் -ஜெயவர்தன்
x
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்துக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் வெற்றால், மக்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். குறிப்பாக போக்குவரத்து நெரிசல், குடிநீர், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்