நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு
1 Jun 2020 10:06 AM GMT

உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேர், டெல்லி உணவத்தில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்
17 Dec 2019 1:18 PM GMT

கமல் விரும்பினால் குடியுரிமை சட்டம் குறித்து நேரில் விளக்குவோம் - சீனிவாசன், பாஜக மாநில செயலாளர்

குடியுரிமை சட்ட திருத்தத்தை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விரும்பினால் அவரிடம் சட்ட திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க தயார் என​வும் பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் : நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம் - திருச்சி சிவா, எம்.பி.
17 Dec 2019 11:30 AM GMT

குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.

மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன் - கமல்ஹாசன்
17 Dec 2019 8:46 AM GMT

"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்

மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி - கமல்ஹாசன்
17 Dec 2019 8:37 AM GMT

"மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி" - கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

(12/12/2019) ஆயுத எழுத்து -  நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?
12 Dec 2019 6:06 PM GMT

(12/12/2019) ஆயுத எழுத்து - நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?

சிறப்பு விருந்தினர்களாக : தமிமுன் அன்சாரி, ம.நே.ஜனநாயக கட்சி// நவநீதகிருஷ்ணன் , அ.தி.மு.க எம்.பி // அஸ்வத்தாமன் , பா.ஜ.க // சாந்தகுமாரி , வழக்கறிஞர் // செம்மலை ,அதிமுக எம்.எல்.ஏ

ராகுலை புகழ்ந்த முஷரப் :பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம் - தம்பிதுரை
10 March 2019 9:00 AM GMT

ராகுலை புகழ்ந்த முஷரப் :"பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம்" - தம்பிதுரை

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ
4 March 2019 9:31 AM GMT

காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ

காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்

போர் சூழலை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்
28 Feb 2019 8:20 AM GMT

போர் சூழலை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்

அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

இந்தியாவின் தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது - பிரேமலதா
28 Feb 2019 7:39 AM GMT

இந்தியாவின் தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது - பிரேமலதா

அபிநந்தனின் வீட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சென்றார்.

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும்  - டி.ஆர்.பாலு
28 Feb 2019 6:42 AM GMT

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும் - டி.ஆர்.பாலு

பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.