போர் சூழலை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்

அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
x
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை ஜெனீவா ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்