இந்தியாவின் தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது - பிரேமலதா

அபிநந்தனின் வீட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சென்றார்.
x
சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தனின் வீட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சென்றார். அங்கிருந்த அபிநந்தனின் தந்தை மற்றும் அவரது உறவினர்களுக்கு அறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, அபிநந்தனின் பெற்றோர்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்