காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ

காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்
x
காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், ப.சிதம்பரம் கருத்து பற்றி, பிரதமர் மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்