நீங்கள் தேடியது "pchidambaram"

அக்னிபத் திட்டம்... ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சீறிய ப.சிதம்பரம்
19 Jun 2022 11:49 AM GMT

அக்னிபத் திட்டம்... ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சீறிய ப.சிதம்பரம்

அக்னிபத் திட்டம்... ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சீறிய ப.சிதம்பரம்

விஜய் ரூபானி பாஜக தலைமையால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு பின் பூபேந்திர பட்டேல் மக்களால் நீக்கப்படுவார்- ப.சிதம்பரம் விமர்சனம்
17 Sep 2021 10:05 AM GMT

"விஜய் ரூபானி பாஜக தலைமையால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு பின் பூபேந்திர பட்டேல் மக்களால் நீக்கப்படுவார்"- ப.சிதம்பரம் விமர்சனம்

சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜக தலைமையால் விஜய் ரூபானி நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு பின் பூபேந்திர படேல் மக்களால் நீக்கப்படுவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம்:பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்?-முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
10 Aug 2021 10:20 AM GMT

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம்:"பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்?"-முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

பெகாசஸ் விவகாரம் குறித்து பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தடுப்பூசி போடுவது ஏறத்தாழ நிறுத்தம்...மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லையே - ப.சிதம்பரம்
9 Jun 2021 8:31 AM GMT

தடுப்பூசி போடுவது ஏறத்தாழ நிறுத்தம்...மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லையே - ப.சிதம்பரம்

'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என்று நாள் தோறும் மார்தட்டிய, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என இனியும் மறுப்பீர்களா? - மத்திய அமைச்சர்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி
5 May 2021 12:28 PM GMT

"நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என இனியும் மறுப்பீர்களா?" - மத்திய அமைச்சர்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இப்போதும் மத்திய சுகாதாரம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மறுப்பார்களா ? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு
22 Nov 2020 10:29 AM GMT

தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு

தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை வழங்கப்பட்டதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட்டின் அசத்தலான வீடியோ - அந்தரத்தில் நின்றபடி உடற்பயிற்சி
22 Nov 2020 10:22 AM GMT

நடிகர் சோனு சூட்டின் அசத்தலான வீடியோ - அந்தரத்தில் நின்றபடி உடற்பயிற்சி

கொரோனா காலத்தில், பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவிகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் சோனு சூட்.

40 வருடங்களுக்கு பின் மீண்டும் ருத்ரதாண்டவம் - வடிவேலுவுக்கு பதில் சந்தானம்..!
22 Nov 2020 10:16 AM GMT

40 வருடங்களுக்கு பின் மீண்டும் 'ருத்ரதாண்டவம்' - வடிவேலுவுக்கு பதில் சந்தானம்..!

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நடிகர்கள் வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தற்போது "ருத்ர தாண்டவம் 2021" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் இந்திய வீரர் உயிரிழப்பு
21 Nov 2020 12:29 PM GMT

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் இந்திய வீரர் உயிரிழப்பு

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷீரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க  திட்டம் - விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
21 Nov 2020 12:24 PM GMT

"இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்" - விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால்,காற்றில் கார்பன் மாசு, 35 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.