"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்
x
பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்றும், திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தால் பங்கேற்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்