ராகுலை புகழ்ந்த முஷரப் :"பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம்" - தம்பிதுரை
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் சொல்வதை சான்றிதழாக ஏற்றுக் கொண்டால் அது இந்தியனுக்கு அவமானம் எனவும் கூறினார்.
Next Story