நீங்கள் தேடியது "ZOO"

வண்டலூரில் விலங்குகள் தீவிர கண்காணிப்பு... 7 விலங்குகளிடம் மாதிரிகள் சேமிப்பு
10 Jun 2021 4:05 AM GMT

வண்டலூரில் விலங்குகள் தீவிர கண்காணிப்பு... 7 விலங்குகளிடம் மாதிரிகள் சேமிப்பு

வண்டலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களும்,பிற விலங்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சேலம் உயிரியல் பூங்காவில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள் : ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலா பயணிகள்
8 Oct 2019 8:42 AM GMT

சேலம் உயிரியல் பூங்காவில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள் : ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டியில் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் மான், வெள்ளை நிற மயில், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மெக்சிகோவில் பார்வைக்கு விடப்பட்ட வங்க புலிக்குட்டிகள்...
27 July 2019 8:29 AM GMT

மெக்சிகோவில் பார்வைக்கு விடப்பட்ட வங்க புலிக்குட்டிகள்...

மெக்சிகோவில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில், கடந்த மாதம் 4ஆம் தேதி பிறந்த 2 வங்க புலிக்குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்
5 May 2019 11:55 PM GMT

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்

ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா : 2 வங்க புலிகளை தத்தெடுத்தார் நடிகர் விஜய் சேதுபதி
3 March 2019 6:17 PM GMT

வண்டலூர் உயிரியல் பூங்கா : 2 வங்க புலிகளை தத்தெடுத்தார் நடிகர் விஜய் சேதுபதி

சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளது.

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?
4 Jan 2019 5:57 AM GMT

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?

கொடைக்கானல் மலைப்பகுதியில் பருவநிலை மாற்றம், அழிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனம் வேகமாக அழிந்து வரும் அதிர்ச்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் எடை, உயரத்தை அளக்க முயற்சி...
24 Aug 2018 8:02 AM GMT

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் எடை, உயரத்தை அளக்க முயற்சி...

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான விலங்குகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அளக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது
7 Aug 2018 6:08 AM GMT

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது.

பாண்டா கரடியின் 6 வது பிறந்த நாள் கொண்டாட்டம்
31 July 2018 10:54 AM GMT

பாண்டா கரடியின் 6 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் சான் டியகோ விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது.

முதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை
31 July 2018 9:05 AM GMT

முதலையின் வாயில் கை விட்ட நபர்- கடித்து குதறிய முதலை

தாய்லாந்தின் சைங் ராய் பகுதியில் உள்ள மிருககாட்சி சாலையில் முதலையின் வாயில் கையை விட்ட நபர் கை முழுவதும் ரத்த காயங்களுடன் அதிர்ஸ்டவசமாக உயிர்பிழைத்தார்.