பாண்டா கரடியின் 6 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் சான் டியகோ விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது.
பாண்டா கரடியின் 6 வது பிறந்த நாள் கொண்டாட்டம்
x
அமெரிக்காவில் சான் டியகோ விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்தது. தனது 6 வது பிறந்த நாளை கொண்டாடும் சியாவொ லீ வூ ("shyaoww lee woo") என்ற இந்த பாண்டா கரடிக்கு மிகவும் பிடித்த மூங்கில் மற்றும் ரொட்டி துண்டுகளாலான கேக்குகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் கேக்கை  விட பார்வையாளர்களின் வாழ்த்துகள் அடங்கிய பரிசு பொருட்கள்தான் வூவின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. பரிசுகளை எடுத்து மகிழ்ந்த பாண்டாவின் சுட்டித் தனத்தை பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்