மெக்சிகோவில் பார்வைக்கு விடப்பட்ட வங்க புலிக்குட்டிகள்...

மெக்சிகோவில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில், கடந்த மாதம் 4ஆம் தேதி பிறந்த 2 வங்க புலிக்குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.
மெக்சிகோவில் பார்வைக்கு விடப்பட்ட வங்க புலிக்குட்டிகள்...
x
மெக்சிகோவில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில், கடந்த மாதம் 4ஆம் தேதி பிறந்த 2 வங்க புலிக்குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.  4 கிலோ எடை கொண்ட இந்த 2 புலிக்குட்டிகளும் சேர்ந்து விளையாடும் காட்சிகளும், அதன் சுட்டித்தனமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்துள்ள பூங்கா அதிகாரிகள், குட்டிகளை குளிப்பாட்டி, பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்