நீங்கள் தேடியது "violence"

மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
6 May 2021 6:24 AM GMT

மேற்குவங்க வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை நிறுத்தாவிட்டால், பாஜகவினர் மேற்குவங்கத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

(20/07/2020) ஆயுத எழுத்து : சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : அரசியலா ? ஆதாரமா ?
20 July 2020 5:41 PM GMT

(20/07/2020) ஆயுத எழுத்து : சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : அரசியலா ? ஆதாரமா ?

சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // ஜவகர் அலி,அதிமுக

ஊரடங்கு தடை உத்தரவு - போலீஸ் கையை வெட்டிய மர்ம நபர்கள் 7 பேர் கைது
12 April 2020 8:22 AM GMT

ஊரடங்கு தடை உத்தரவு - போலீஸ் கையை வெட்டிய மர்ம நபர்கள் 7 பேர் கைது

ஊரடங்கு தடை உத்தரவை மீறியதுடன் உதவி ஆய்வாளரின் கையை துண்டாக்கிய 7 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி வன்முறையை தூண்டியதாக எழுந்த புகார் - 4ஆம் தேதி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
2 March 2020 11:20 AM GMT

டெல்லி வன்முறையை தூண்டியதாக எழுந்த புகார் - 4ஆம் தேதி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது, உடனடியாக எஃப் .ஐ.ஆர் பதிவு செய்ய கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை வருகிற புதன்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி
2 March 2020 10:56 AM GMT

நாடாளுமன்றத்தில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

இளம்பெண் யாருக்கு? - நண்பர்களுக்குள் மோதல்
3 Oct 2019 9:15 PM GMT

இளம்பெண் யாருக்கு? - நண்பர்களுக்குள் மோதல்

இளம்பெண்ணை காதலிப்பதில் நண்பர்களுக்குள் எழுந்த மோதலில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 இளைஞர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வன்முறை சம்பவங்கள் -முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்
10 Jun 2019 3:38 AM GMT

தொடரும் வன்முறை சம்பவங்கள் -முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

புதுச்சேரி : மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் நூதன போராட்டம்
16 May 2019 10:56 AM GMT

புதுச்சேரி : மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் நூதன போராட்டம்

புதுச்சேரியில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து, புதுச்சேரி பாஜகவினர் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு
25 April 2019 5:33 AM GMT

கோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு

கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

நீட் முதல் காவிரி பிரச்னை வரை அனைத்திற்கும் காரணம் திமுக - அன்புமணி
7 April 2019 11:49 AM GMT

நீட் முதல் காவிரி பிரச்னை வரை அனைத்திற்கும் காரணம் திமுக - அன்புமணி

நீட் முதல் காவிரி பிரச்சனை வரை அனைத்திற்கும் காரணம் திமுக தான் என்று கடுமையாக விமர்சித்தார் அன்புமணி அன்புமணி.

திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
2 Feb 2019 5:40 AM GMT

திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டத்தில், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று பாலங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.

ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு
1 Feb 2019 9:09 PM GMT

"ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு"

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது வாகனம் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தேனீக்களை கலைப்பதற்காக தீ வைக்கப்பட்டதாக போலீசார் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.