(20/07/2020) ஆயுத எழுத்து : சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : அரசியலா ? ஆதாரமா ?

சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // ஜவகர் அலி,அதிமுக
(20/07/2020) ஆயுத எழுத்து : சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : அரசியலா ? ஆதாரமா ?
x
* காவல்துறை அரசியல் மயம் என சொல்லும் ஸ்டாலின்

* எதிர்கட்சிகளை உளவு பார்ப்பதே வேலை எனவும் குற்றச்சாட்டு

* குற்றப் பின்னணியில் தி.மு.க. என சொன்ன சி.வி.சண்முகம்

* திருப்போரூர் துப்பாக்கி சம்பவத்தை குறிப்பிட்டு விமர்சனம்

* கடலூர் மற்றும் ஆவடியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் படுகொலை

* ஊரடங்கிலும் ஓயாத  கொலை கொள்ளைகள்

Next Story

மேலும் செய்திகள்