நீங்கள் தேடியது "Trichy Airport"

தங்கம் கடத்தல் - சூடான் பெண் கைது
25 March 2019 2:19 AM GMT

தங்கம் கடத்தல் - சூடான் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 7 தங்க கட்டிகளை மறைத்து கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
18 March 2019 5:05 AM GMT

கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தூர் : ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்
18 March 2019 4:36 AM GMT

சித்தூர் : ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சினிமா பாணியில் போதை பொருள் கடத்தல் - இளைஞர் கைது
10 March 2019 3:26 AM GMT

சினிமா பாணியில் போதை பொருள் கடத்தல் - இளைஞர் கைது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு அயன் பட பாணியில் போதை பொருள் கடத்த முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

முதல்வரை வரவேற்க திரண்ட அ.தி.மு.க தொண்டர்கள் : விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம்
30 Dec 2018 1:03 PM GMT

முதல்வரை வரவேற்க திரண்ட அ.தி.மு.க தொண்டர்கள் : விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இல்ல விழாவில் கலந்து கொள்ள, திருச்சி வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அ.தி.மு.க வினர் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் அதிமுகவினரிடையே தகராறு
19 Dec 2018 1:43 PM GMT

திருச்சி விமான நிலையத்தில் அதிமுகவினரிடையே தகராறு

அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்க வந்த அவரது ஆதரவாளர்கள் திருச்சி விமான நிலையத்தில் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்...
13 Dec 2018 10:50 AM GMT

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்...

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 520 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல்...
2 Dec 2018 9:42 PM GMT

திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல்...

திருச்சி விமான நிலையத்தில் 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் ரூ. 4 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்
26 Oct 2018 4:17 PM GMT

திருச்சியில் ரூ. 4 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 4 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்
22 Oct 2018 11:31 AM GMT

ஏர் இந்தியா விமானத்தால் உடைந்த வழிகாட்டும் கருவியை சரி செய்யும் பணி துவக்கம்

ஏர் இந்தியா விமான விபத்தில் சேதமடைந்த விமானங்களுக்கு வழிகாட்டும் கருவியை சரிசெய்யும் பணியை, தொழில்நுட்ப பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

மீண்டும் திகில் கிளப்பிய திருச்சி ஏர் இந்தியா விமானம் : உயிர் தப்பிய 114 பயணிகள்
17 Oct 2018 3:35 AM GMT

மீண்டும் திகில் கிளப்பிய திருச்சி ஏர் இந்தியா விமானம் : உயிர் தப்பிய 114 பயணிகள்

திருச்சியில் இருந்து துபாய்க்கு கிளம்பிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முன் கூட்டியே கண்டறியப்பட்டதால் 114 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சி விமானத்தில் ஏ.சி. இயந்திரம் கோளாறு : மீண்டும் பிழைத்த பயணிகள்
15 Oct 2018 10:31 AM GMT

திருச்சி விமானத்தில் ஏ.சி. இயந்திரம் கோளாறு : 'மீண்டு'ம் பிழைத்த பயணிகள்

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்த விமானத்தில் குளிர்ச்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால் 115 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.