தங்கம் கடத்தல் - சூடான் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 7 தங்க கட்டிகளை மறைத்து கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
தங்கம் கடத்தல் - சூடான் பெண் கைது
x
சென்னை விமான நிலையத்தில் 7 தங்க கட்டிகளை மறைத்து கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த சூடான் நாட்டை சேர்ந்த அப்துல்கதிர் மொபூ என்ற பெண்ணின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்