நீங்கள் தேடியது "Chennai Airport"

இடி, மின்னலுடன் பெய்த கனமழை - விமான போக்குவரத்து கடும் பாதிப்பு
22 Sep 2021 5:45 AM GMT

இடி, மின்னலுடன் பெய்த கனமழை - விமான போக்குவரத்து கடும் பாதிப்பு

பலத்த மழை காரணமாக சென்னை வந்த சர்வதேச விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை செப்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
31 Aug 2020 9:20 AM GMT

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை செப்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு

சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடக்கம்
25 May 2020 7:09 AM GMT

உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடக்கம்

சென்னைக்கு நாள்தோறும் 25 விமானங்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் கூடுதலாக ஸ்கேனிங் மெஷின் - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை
12 March 2020 11:28 AM GMT

"விமான நிலையங்களில் கூடுதலாக ஸ்கேனிங் மெஷின்" - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை விரைவாக முடிக்க ஏதுவாக, கூடுதலாக ஸ்கேனிங் மெஷின் நிறுவ வேண்டுமென திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி
8 March 2020 4:27 AM GMT

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
6 March 2020 6:49 AM GMT

"கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை விமானநிலையம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு கடத்திவரப்பட்ட 19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல்
9 Feb 2020 5:48 PM GMT

சென்னைக்கு கடத்திவரப்பட்ட 19 லட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
2 Feb 2020 7:24 AM GMT

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய, மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா வைரஸ்
2 Feb 2020 2:45 AM GMT

"சீனாவில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா வைரஸ்"

சீனாவில் இருந்து சென்னை வந்த சீன நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

(30/01/2020) ஆயுத எழுத்து - ஆயுத எழுத்து : இந்தியாவில் கொரோனா : தடுக்க தயாரா அரசு...?
30 Jan 2020 4:59 PM GMT

(30/01/2020) ஆயுத எழுத்து - ஆயுத எழுத்து : இந்தியாவில் கொரோனா : தடுக்க தயாரா அரசு...?

சிறப்பு விருந்தினர்களாக : தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // மாலன், பத்திரிகையாளர் // டாக்டர். ஸ்ரீதர், விமான நிலையம் // டாக்டர்.ரகுநந்தனன், அரசு மருத்துவமனை

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு
29 Jan 2020 11:13 AM GMT

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.