விமானி எழுதி வைத்த குறிப்பு.. நள்ளிரவில் இருந்து காத்திருக்கும் பயணிகள். பரபரப்பான சென்னை ஏர்போர்ட்

x

12 மணி நேரமாக பயணிகள் காத்திருப்பு

சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

12 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருப்பு

இன்று அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், இன்னும் புறப்படாததால் பயணிகள் அவதி

இரவில் இருந்து விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்