நீங்கள் தேடியது "Trichy Airport"

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை - அரசு மருத்துவமனை டீன் வனிதா
2 Feb 2020 5:49 AM GMT

"காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை" - அரசு மருத்துவமனை டீன் வனிதா

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ?
2 Feb 2020 2:53 AM GMT

திருச்சியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ?

சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி - ஐதராபாத்திற்கு புதிய விமான சேவை - தீபாவளி முதல் அறிமுகம்
1 Oct 2019 8:05 PM GMT

திருச்சி - ஐதராபாத்திற்கு புதிய விமான சேவை - தீபாவளி முதல் அறிமுகம்

திருச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு 74 இருக்கைகளை கொண்ட விமானத்தை இண்டிகோ விமான நிறுவனம் இயக்க உள்ளது.

திருச்சி விமான நிலையத்தில்  ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
19 Sep 2019 11:52 AM GMT

திருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.22.55 லட்சம் தங்கம் பறிமுதல்
3 Aug 2019 8:40 AM GMT

திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.22.55 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
5 July 2019 2:04 AM GMT

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.