கிரைண்டர் மிஷினில் கடத்தப்பட்ட தங்கம்..மடக்கி பிடித்த சுங்கதுறை அதிகாரிகள்..பரபரப்பாகிய திருச்சி விமான நிலையம்

x

திருச்சி விமான நிலையத்தில் கழிவறை மற்றும் கிரைண்டர் மிஷினில் இருந்து 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 397 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் இருந்து 21 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 348 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 49 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்..


Next Story

மேலும் செய்திகள்