நீங்கள் தேடியது "treatment"

சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு
18 Feb 2020 9:03 PM GMT

சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிநவீன வசதிகளுடன் கால்நடை ஆம்புலன்ஸ் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
5 Nov 2019 7:31 PM GMT

"அதிநவீன வசதிகளுடன் கால்நடை ஆம்புலன்ஸ் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி"

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை : குழந்தையோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பெற்றோர்
4 Nov 2019 8:56 PM GMT

"குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை : குழந்தையோடு ஆட்சியரிடம் புகார் அளித்த பெற்றோர்"

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை
17 Aug 2019 8:02 AM GMT

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்
15 May 2019 1:20 PM GMT

எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்

இந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விபரீதம் - அடுத்தடுத்து 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
22 March 2019 3:06 AM GMT

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விபரீதம் - அடுத்தடுத்து 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சென்னையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

268 கிராம் எடையில் பிறந்த குழந்தை எடை கூடியது
1 March 2019 8:12 AM GMT

268 கிராம் எடையில் பிறந்த குழந்தை எடை கூடியது

ஜப்பானில், 268 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தை, 5 மாதங்களில் 3 கிலோவாக, எடை கூடியது.

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி - நிதி திரட்ட சைக்கிளில் உலகம் சுற்றும் நண்பர்கள்
1 Feb 2019 4:13 AM GMT

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி - நிதி திரட்ட சைக்கிளில் உலகம் சுற்றும் நண்பர்கள்

நெதர்லாந்த் நாட்டினை சேர்ந்த ஒவ்க்கர், ஹெல்கின் ஆகிய இருவரும் 'சர்கோமா' என்ற புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்கள்.

கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை
30 Jan 2019 12:30 PM GMT

கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 26 பேர் உடல் கருகி பலி
22 Jan 2019 3:30 AM GMT

லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 26 பேர் உடல் கருகி பலி

லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 26 பேர் உடல் கருகி பலி

ஆட்சியர் அலுவலக மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
21 Jan 2019 6:58 PM GMT

ஆட்சியர் அலுவலக மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி

ஆட்சியர் அலுவலக மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி