லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 26 பேர் உடல் கருகி பலி

லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 26 பேர் உடல் கருகி பலி
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 26 பேர் உடல் கருகி பலி
x
பாகிஸ்தானில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து, எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்ததால் 26 பேர் உடல் கருகி பலியாகினர். அங்குள்ள கராச்சியிலிருந்து பன்ஞ்சுகுரை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து,   எதிரே வந்த ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து தீப்பற்றிக்கொண்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 26 பேர் உடல் கருகி பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்