நீங்கள் தேடியது "tn government"

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை
18 Sep 2020 6:28 AM GMT

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் நான்கு மாதங்களுக்கு பிறகு உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....
10 Sep 2020 9:55 AM GMT

மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....

இந்திய கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் பலமாக மாற வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
7 Sep 2020 10:27 AM GMT

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை
3 Sep 2020 11:56 AM GMT

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை

கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
29 Aug 2020 10:14 AM GMT

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
28 Aug 2020 8:24 AM GMT

சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு தலைமை யார்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
27 Aug 2020 4:02 PM GMT

கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு
24 Aug 2020 9:52 AM GMT

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு

கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 9:47 AM GMT

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(19/08/2020) ஆயுத எழுத்து - 2ம் தலைநகர் பேச்சு : ஆக்கப்பூர்வமா ?  அரசியலா ?
19 Aug 2020 5:05 PM GMT

(19/08/2020) ஆயுத எழுத்து - 2ம் தலைநகர் பேச்சு : ஆக்கப்பூர்வமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக / பாலு, பா.ம.க / செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் / தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை

(18/08/2020) ஆயுத எழுத்து -  தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?
18 Aug 2020 4:22 PM GMT

(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?

(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் ?- சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்