முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு

கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
x
கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். காய்கறி, பூ, பழம் உள்ளிட்ட மார்க்கெட்டுகள் மற்றும் வாரச்சந்தைகளை கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் மார்க்கெட்டுகள் திறக்கப்படும் என்ற நல்ல செய்தி வரும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்