நீங்கள் தேடியது "Vikramaraja Request Government"

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு
24 Aug 2020 9:52 AM GMT

முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு - கோயம்பேடு சந்தையை திறக்க கோரி மனு

கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.