நீங்கள் தேடியது "Tiruvarur Byelection on Jan 28"

இடைத்தேர்தலை கண்டு தி.மு.க.வுக்கு பயம் - அமைச்சர் காமராஜ்
3 Jan 2019 7:19 AM GMT

இடைத்தேர்தலை கண்டு தி.மு.க.வுக்கு பயம் - அமைச்சர் காமராஜ்

2 முறை திருவாரூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி ஒருமுறை கூட தொகுதிக்காக குரல் எழுப்பவில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வையுங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கோரிக்கை
2 Jan 2019 3:27 PM GMT

"திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கோரிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல்: ஜன. 6 -ல் முடிவு - தமிழிசை
2 Jan 2019 2:22 PM GMT

"திருவாரூர் இடைத்தேர்தல்: ஜன. 6 -ல் முடிவு" - தமிழிசை

திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து, வருகிற 6 ம் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி மனு
2 Jan 2019 6:39 AM GMT

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி மனு

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஒருமுறை கூட அதிமுக ஜெயித்ததில்லை, திமுகவே ஜெயிக்கும்- முத்தரசன்
1 Jan 2019 9:43 AM GMT

"திருவாரூரில் ஒருமுறை கூட அதிமுக ஜெயித்ததில்லை, திமுகவே ஜெயிக்கும்"- முத்தரசன்

திருவாரூர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உழைக்கும் - வைகோ
1 Jan 2019 9:31 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உழைக்கும் - வைகோ

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உழைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் முக்கியமானது - பீட்டர் அல்போன்ஸ்
1 Jan 2019 9:10 AM GMT

"திருவாரூர் இடைத்தேர்தல் முக்கியமானது" - பீட்டர் அல்போன்ஸ்

திருவாரூர் இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

திட்டங்களை முன்வைத்து வாக்குகள் கேட்போம் - அமைச்சர் காமராஜ்
1 Jan 2019 3:40 AM GMT

"திட்டங்களை முன்வைத்து வாக்குகள் கேட்போம்" - அமைச்சர் காமராஜ்

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டங்களை முன்வைத்து வாக்குகள் கேட்போம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ஜன. 28 - ல் திருவாரூர் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 Jan 2019 2:52 AM GMT

ஜன. 28 - ல் திருவாரூர் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத்தொடர்ந்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில், வருகிற 28 ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம், திருவாரூரில் அதிமுக வெற்றி நிச்சயம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
31 Dec 2018 4:12 PM GMT

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம், திருவாரூரில் அதிமுக வெற்றி நிச்சயம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

ஜன. 28 - ல் திருவாரூர் இடைத்தேர்தல்
31 Dec 2018 12:47 PM GMT

ஜன. 28 - ல் திருவாரூர் இடைத்தேர்தல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவைத்தொடர்ந்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில், வருகிற 28 ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.