"திருவாரூரில் ஒருமுறை கூட அதிமுக ஜெயித்ததில்லை, திமுகவே ஜெயிக்கும்"- முத்தரசன்

திருவாரூர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
திருவாரூர் தொகுதியில், ஒருமுறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்றும், வரும் தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்