"திருவாரூர் இடைத்தேர்தல் முக்கியமானது" - பீட்டர் அல்போன்ஸ்

திருவாரூர் இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
x
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், இந்தத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அவர், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்