நீங்கள் தேடியது "Thiruttani"

திருத்தணி அருகே வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை..
11 Jun 2019 12:13 PM GMT

திருத்தணி அருகே வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகமாத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சமையலறை பழுதாகிய நிலையில், அதனை அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

திருத்தணி : குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
28 May 2019 5:26 AM GMT

திருத்தணி : குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்
27 May 2019 8:11 AM GMT

திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துமனையில் பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லை
4 May 2019 7:04 PM GMT

அரசு மருத்துமனையில் பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லை

திருத்தணி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், கடந்த இரு நாட்களில் மட்டும் 15 கர்ப்பிணிகளுக்கு மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருத்தணி : குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
26 April 2019 7:34 AM GMT

திருத்தணி : குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்

முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து திருத்தணி நாகலாபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாயமான மாணவி எலும்புக்கூடாக மீட்பு : பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?
11 Feb 2019 2:25 PM GMT

மாயமான மாணவி எலும்புக்கூடாக மீட்பு : பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?

திருத்தணி அருகே கடந்த செப்டம்பரில் மாயமான 10ம் வகுப்பு மாணவியின் உடல், எலும்புக் கூடாக மீட்கப்பட்டு உள்ளது.

மின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து  உயிரிழப்பு
14 Nov 2018 7:14 AM GMT

மின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருத்தணி அடுத்த அகூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
11 Nov 2018 3:27 AM GMT

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கடந்த 8ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருத்தணி கோவில் உண்டியல் 20 நாள் வசூல் ரூ.62 லட்சம்
31 Oct 2018 8:50 AM GMT

திருத்தணி கோவில் உண்டியல் 20 நாள் வசூல் ரூ.62 லட்சம்

திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 20 நாளில் 62 லட்ச ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தின சிறப்பு பகிர்வு
5 Sep 2018 6:25 AM GMT

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தின சிறப்பு பகிர்வு

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ண‌ன் பிறந்தநாள், நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

திருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்
11 Aug 2018 11:46 AM GMT

திருத்தணி கோவிலில் ரூ.1.73 கோடி ரூபாய் காணிக்கை - கோவில் நிர்வாகம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களிடம் இருந்து 1 கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 371 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 664 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரேஷன் கடையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - கடை விற்பனையாளரை கடைக்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்
13 July 2018 8:27 AM GMT

ரேஷன் கடையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - கடை விற்பனையாளரை கடைக்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்

திருத்தணி அருகே ரேஷன் கடைக்கு அரிசி வாங்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடை விற்பனையாளரை பொதுமக்கள் அடித்து கடைக்குள் வைத்து பூட்டி வைத்தனர்