நீங்கள் தேடியது "Thiruttani"

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
5 Jan 2020 5:08 PM GMT

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

உண்டியல் எண்ணும் பணியின் போது திருட்டு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
20 Dec 2019 3:15 AM GMT

உண்டியல் எண்ணும் பணியின் போது திருட்டு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருத்தணியில் கனமழை - நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
1 Dec 2019 8:55 AM GMT

திருத்தணியில் கனமழை - நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த பலத்த மழையால் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிறந்து 3 நாளான பச்சிளங்குழந்தை உயிரிழப்பு : தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார்
21 Nov 2019 2:08 AM GMT

பிறந்து 3 நாளான பச்சிளங்குழந்தை உயிரிழப்பு : தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார்

அரசு செவிலியர் செலுத்திய தவறான ஊசியால், பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.

முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்
3 Nov 2019 3:16 AM GMT

முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்

தமிழகம் முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

திருத்தணியில் நீதிமன்றத்துக்கு வந்தவர் ஓட, ஓட விரட்டி கொலை - திடுக்கிட வைக்கும் பின்னணி
18 Aug 2019 5:11 AM GMT

திருத்தணியில் நீதிமன்றத்துக்கு வந்தவர் ஓட, ஓட விரட்டி கொலை - திடுக்கிட வைக்கும் பின்னணி

திருத்தணியில் ஓட, ஓட விரட்டி ஹோட்டலுக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவத்தில், அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா
28 July 2019 7:21 AM GMT

திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருத்தணி அருகே வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை..
11 Jun 2019 12:13 PM GMT

திருத்தணி அருகே வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகமாத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சமையலறை பழுதாகிய நிலையில், அதனை அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.