Thiruttani | Student | சாப்பிடும்போது ஸ்கூல் சுவர் இடிந்து விழுந்து மாணவர் மரணம் - பெரும் பரபரப்பு
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்
திருத்தணி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாவணன் உயிரிழந்த நிலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
Next Story
