Thiruttani | Pocsoact | 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது
திருத்தணியில் 11ம் வகுப்பு மாணவியை, மது போதை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை தனியார் விடுதியில் வைத்து இச்செயலில் ஈடுபட்ட, கொள்ளக்குப்பம் தேவராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மாணவியின்.. தோழியின் நண்பராக அறியப்படும் தேவராஜ், தோழி வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மதுபோதையில் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது
Next Story
