கர்ப்பமாய் இருந்த 17 வயது சிறுமி மரணம் - இறந்த காரணம் கொடூரத்தின் உச்சம்
திருத்தணி அருகே 5 மாத கருகலைக்கப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், போலீசார் ஆந்திராவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாலாஜி வழங்க கேட்கலாம்...
Next Story
