திருத்தணி முருகன் முன் மனம் உருகி பாட்டு பாடிய வேல்முருகன்

x

திருத்தணி முருகன் கோவிலில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன்

பாட்டு பாடி அசத்தினார். மலைக்கோயிலுக்கு வருகை தந்த பாடகர் வேல்முருகன் தான் பாடிய முருக பாடலை வெளியிட்டார். தொடர்ந்து அந்தப் பாடலை பாடி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்