திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்
x
திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக கடந்த ஆண்டு 6 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்பின்னர் சாலை அமைக்கும் பணிகள் மந்தமாகியுள்ளது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணியை துரிதமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்